இறைவன்
மனிதனே மனிதனை அறிந்துக் கொள்ளமுடியலையே
மனிதன் பின்னே இறைவனை அறிந்துகொள்வது சாத்தியமா
சாத்தியமே மனிதன் தான் என்ற இறுமாப்பிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்டு இறைவன் பாதம்
தேடி நாடி அடைந்து விடாது பற்றிக்கொள்ளின்