மாயையில் மனிதன்
கானலைக் கண்டு தாகம் தீர்த்துக்கொள்ள நினைப்பவன் போல
என்றும் இவ்வுலக ஆசையில் அகப்பட்டு தன்னையே
மேம்பட்டவன் என்று நினைப்பவன்
அகந்தைச் செயல்கள்
படைத்தவனை அடியோடு மதிக்காது