வெட்டி பந்தாவை விடு

ஆசிரியத் தாழிசை

வெட்டிப் பகையினை வென்றழித் துநம்முன்னோர்
கட்டிக் கலாச்சாரங் காத்தார் தமிழரின்
வெட்டிபந்தா பேச்சை வெகுண்டு ஒதுக்குமே



......

எழுதியவர் : பழனி ராஜன் (25-Apr-23, 8:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே