பெண்மை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(1, 3 சீர்களில் மோனை)

பெண்களுக் கழகுதான் பெண்மை யென்பதே;
கண்களி லீர்த்திடுங் காந்தங் காண்குதே!
ஒண்டொடி யுன்றனி னுருவ மீக்குற
வண்டையர் கண்படு மகிலம் வாழ்த்துமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-23, 11:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே