கடைவிழியால் காதலைக் காட்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

என்னிதய நாயகியே! என்மனநோய் கண்டறிந்து
தண்மையொடு சொல்லெடுத்துத் தந்திடுவாய்! – என்னுள்
மடம்நீக்கி வாழ்வினில் மாண்புறவே யுன்றன்
கடைவிழியால் காதலைக் காட்டு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-23, 10:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே