நம்காதல் இனிதிருக்கும் சத்தியமே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 4)

உன்கண்கள் கவிபாடும் உவப்பினிலே
..சொல்தேடும்;
என்நெஞ்சில் உன்நினைவும் எழிலுறவே
..முந்திநிற்கும்!
முன்னேற்றம் வாழ்வினிலே முந்திவருங்
..காத்திருப்போம்;
என்றைக்கும் நம்காதல் இனிதிருக்கும்
..சத்தியமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-23, 1:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே