நெஞ்சம் விழுந்தது உன்னில்..//
காய்ந்த நிலத்தில்
மழைப்போல் வந்தாய்..//
நெஞ்சம் முழுவதும்
பூத்துக்
குலுங்குகிறது..//
நெஞ்சம் விழுந்தது
உன்னில் தஞ்சம்
அடையத் தோணுதடி..//
அடி பெண்ணே
இத்தனை உணர்வும்
உன்னால் மட்டும்
தோன்றியது எனக்கு..//
ப. பரமகுரு பச்சையப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
