விமானப் பணிப்பெண் தேநீர் தருகையில்

விமானப் பணிப்பெண் தேநீர் தருகையில்
கலைந்தாடும் அவள்கூந்தலில்
கமழ்ந்தது ஓரினிய மென்மையான நறுமணம்
கமழும் மணம் ஷாம்பூவோ என்றுகேட்டேன்
கமழ்வது மலரோ ஷாம்புவோ இல்லை
கமழ்வது கூந்தலின் இயற்கை என்றாள் புன்னகையில்
கமழ்வது இயற்கையா என்ன சொல்கிறாள் தமிழச்சிப் பணிப்பெண்
என்னை நக்கீரனாக்கச் சீண்டுகிறாளோ jQuery17105605779593640898_1683439796180?!!!

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-23, 11:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே