தாயும் தந்தையும் நண்பர் கலாச்சாரம்

நேரிசை வெண்பா

அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வமுன்னே
நன்றின்ற வர்நல்ல நண்பராம் -- என்னசொல்ல
காப்பிக் கலாச்சாரம் கண்டுமக்கள் நாடழிக்கும்
கைப்புறவாய் மாறியது காண்

என்றைக்கு அப்பனும் மகனும் நண்பர்கள் என்று நினைக்க ஆரப்பித்தார்களோ அன்றே நாட்டுப்பற்று மதப்பற்று வீட்டுப்
பட்டு தெய்வ வழிபாடு கலாச்சாரம் எல்லாமே அழிந்து குட்டிச் சுவரானது

.......

எழுதியவர் : பழனி ராஜன் (9-May-23, 7:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 157

மேலே