அறிவு நிறைந்திருக்க அமைதி காப்பர்

குறள் வெண்பாக்கள்


தளும்பும் அரையும் தளும்பா முழுக்குடம்
கற்றோர்கல் லார்திறன் காண்

நிறையாத் தளும்ப நிறையுந் தளும்பா
குடமதின் தண்ணீர் குறி

கல்லார் அரைக்குடம் தளும்பும் . நிறைக்குடம் கற்றோர் தளும்பா நிற்கும்



....

எழுதியவர் : பழனி ராஜன் (9-May-23, 9:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே