தாரகை

நிலவுதான் ஒளி வீசுகிறது என்று நினைத்தேன் இங்கு தாரகையும் ஒளி வீசும் என்பதை இவரை கண்டு பின்பு தான் தெளிந்தேன் தெரிந்தேன்

எழுதியவர் : (9-May-23, 11:16 am)
Tanglish : thaaragai
பார்வை : 29

மேலே