அம்மாவின் மதிப்பறி

இன்று
அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது எல்லோர் செல்போன்களிலும் ஸ்டேட்டஸ் வைத்து...
நிஜத்தில்
பல அம்மாக்கள் ஆசிரமங்களிலும்...
அடுப்பு ஊதி கொண்டு வீட்டிலும்...

அம்மாவை கொண்டாடுங்கள் நிஜத்தில்...
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனுதினமும்...!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (14-May-23, 12:09 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 394

சிறந்த கவிதைகள்

மேலே