முன்பு தோற்றோடிய நிருபர் அப்பொழுது ஒரு சேர அபிமன்மேல் நெருங்குதல் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கனி 3 / மா)

தேர்போனது பரிபோனது சிலைபோனது சிறுவன்
போர்போனதி னிச்சென்றமர் புரிவோமென நினையாக்
கார்போனனி யதிராவிதழ் மடியாவெறி கடல்வாய்
நீர்போலுடன் மொய்த்தார்வெரு வுற்றோடிய நிருபர்! 107

- பதின்மூன்றாம் போர்ச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-23, 7:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே