காதல் மண்வளம் 💕❤️
உழவனே உயர்ந்தவன்
நஞ்சை எல்லாம் புஞ்சை ஆகும்
விவசாயி கால் பட்டால் மண்ணும்
பொன் ஆகும் விளைவது பயிராகும்
விலையில்லாத நெல் மணி
அழகாகும்
வளைந்து நிற்கும் செங்கதிர்
உழைப்பாகும்
வறட்சி வந்தால் வாடுவது மண்
ஆகும்
பட்டினியால் வாடுவது பல
நாடுஆகும்
மழையின் தேவை அதிகமாகும்
மண் வாசனை மிக மனமாகும்