அன்னம் போல அழகாய் நடந்தவள் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா 3 / விளம்)

அன்னம் போல அழகாய் நடந்தவள்;
சொன்னம் போலச் சொக்க வைத்தவள்!
கன்னல் போலக் கனியப் பேசுவாள்;
மின்னும் அன்ன மேன்மைச் சகுந்தலை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-23, 8:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே