கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும்,
வில்வினை உரிமையும், அழகும், வீரமும்,
எல்லையில் குணங்களும், பரதற்(கு) எய்திய;
புல்லிடை உகுந்தமு(து) ஏயும் போலென்றாள்! 62

- மந்தரை சூழ்ச்சிப் படலம்,
அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்

1 ஆம் அடியில் பொழிப்பு மோனை – 1, 3 சீர்களில் மோனை
2, 3, 4 ஆம் அடிகளில் ஒரூஉ மோனை – 1, 4 சீர்களில் மோனை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-23, 8:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே