தமிழில் முனைவரே யாப்பில் பாடும்
Nerisair aasiriysppaat
கவிஞர் என்றாய் நீமுனை வராகி
கவியும் பாடு வேனென் றாய்சரி
தமிழில் நீமுனை வரெனின் நீயும்
தமிழின் யாப்பில் யாத்தும் பத்துப்
பாடல் கண்டுயாம் களிப்போம் வந்ததும்
புதுக்கவி யதுவும் நானெனப் பதுங்கி
யொளிந்து நீமறைந் திடாதே
முனைவா இங்குநீ புனைவாய் யாப்பிலே
.......

