த்தில் தில் தில் தில்

"நேற்றைய உறக்கத்தில்
இன்றைய தயக்கத்தில்
நாளைய மயக்கத்தில்
என்றும் உழலாதே !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (23-May-23, 8:58 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 23

மேலே