எது காதல்

காதல் காதல் என்று எதையோ
காதல் என்று தேடி அலைகின்றான்
தேடல் நிலையிலா யாக்கையில் காமம்
என்பதில் முடிய இவன் நிலை
நிஜம் தேடி அலைய நிழலை
நிஜமென்று நினைப்பவன் போலாகுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Jun-23, 12:33 am)
Tanglish : ethu kaadhal
பார்வை : 158

மேலே