நட்பு

நட்பு வரம் ஆகும்

என்றும் அது புனிதமாகும்

வெற்றி தோல்வி உண்டாகும்

தோழனின் வார்த்தை

இனிமையாகும்

வாழ்வில் என்றும் துணையாகும்

நட்பே நீ என் வாழ்வில் கிடைத்த வரம்

ஆகும்

நிழலும் நிஜமாகும் நட்பு

உண்மையாகும்

நட்பின் ஆழம் அழகாகும் அதில்

நனைவது மிக இனிமையாகும்

தோள் கொடுப்பான் தோழன் என்பது

உண்மையாகும்

ஜாதி மதம் இல்லாத அன்பாகவும்

வாழ்வில் கடைசி வரை வருவது

நட்பாகும்

கவலைப் போக்கும் மருந்தாகும்

கண்ணீர் துடைக்கும் கையாகும்

தோழனே நீ என்றும் புனிதமாகும்

எழுதியவர் : தாரா (3-Jun-23, 11:09 pm)
சேர்த்தது : Thara
Tanglish : natpu
பார்வை : 607

மேலே