வாழ்க்கை பெண்

வெற்றி என்ற ஒரு வார்த்தை

சாதாரணமாக ஒருவன் அடைந்து

விடமுடியாது

தடைகள், கஷ்டங்கள் கடந்து செல்ல

பல வார்த்தைகள் கேட்டு கொள்ள

வாழ்க்கை வேண்டாம் என

நினைக்கா

நம்பிக்கை ஒன்றுரை மனதில்

விதைக்க

போராடி தான் வெல்ல வேண்டும்

முதலில் பொறுமையாக இருக்க

வேண்டும்

நினைப்பது எல்லாம் நடந்து விடாத்து

முயற்சி பயிற்சி இரண்டும் வேண்டும்

இறைவனின் துணை என்றும்

வேண்டும்

லட்சியம் நிச்சயம் வெல்ல வேண்டும்

எழுதியவர் : தாரா (6-Jun-23, 11:26 pm)
சேர்த்தது : Thara
Tanglish : vaazhkkai pen
பார்வை : 130

மேலே