இலக்கண மில்லா விலக்கியமா - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

இலக்கண மில்லா விலக்கியமா? சொன்னாற்
விலாப்புடைக்க வேதனைதான்; வேறு – நலமுண்டோ?
சொல்நண்பா சொந்தமெனச் சொத்தைக் கவிதையினை
மெல்வதுவோ உன்றனுக்கு மேல்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-23, 9:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே