மீட்டெழு

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏகாந்தத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

காட்டுக்குள் வழியின்றி எங்கோ தொலைந்த அவள் மீண்டும் அகபட்டாள்!! கரடு முரடு பாதை மறந்து உரிய இடத்தில் ஐக்கியம் ஆனால் ~இஸ்திரி செய்யப்பட்ட மன நிலையுடன்.


- கௌசல்யா சேகர்




எழுதியவர் : Kowsalyasekar (8-Jun-23, 12:48 am)
பார்வை : 98

மேலே