காதல் பதுமை 🧕
என் இதயத்தை தொலைத்து
விட்டேன்
தொலைத்த இடம் தெரியாமல் நின்று
விட்டேன்
என் இதயம் நலமா
நீ எனக்கு கிடைத்த வரமா
தனிமையில் உன் நினைவு சுகமா
முழுமதியே அவள் முகம் மா
உன் அன்பு எனக்கு தானமா
காதல் கண்ணாமூச்சி ஏனம்மா
நீ பூர்வ ஜென்ம பந்தம்மா
நேசிக்கும் என் நெஞ்சம் மா