காதல்

மலரும் செந்தாமரை நீயானாய் பெண்ணே
மலர்ந்த மலரிதழ்மேல் வந்த அமர்ந்து
மது உண்டும் வண்டானேன் நான்
காதல் சுவைக்கண்டு இதழிலேயே காலம்
உள்ளவரை உண்டு களித்திட உறவில்
உண்மைக் காதல் கண்டிட வே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jun-23, 1:04 am)
Tanglish : kaadhal
பார்வை : 67

மேலே