அவளை கண்கள்

பேரழகி அவள் அவன் கண்முன்னே
அவன் பார்வை அவள் கண்கள்மேல்
அவள் அங்கில்லை நகர்ந்து விட்டாள்
இவன் பார்வை இன்னும் அங்கேயே
ஆம் அவளை கண்கண்ட பின் இவன்
மனம் ஸ்ததம்பித்தது ஸ்தம்பித்து இவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jun-23, 7:24 am)
Tanglish : avalai kangal
பார்வை : 93

மேலே