கருவிழியாள் காந்த விழியுமுண்டு

குறள் வெண்பாக்கள்


நீலம்பச் சைக்கண் நெடுந்தமிழர் கில்லை
இருப்பின் கலப்பின மே

நீலம்பச் சைக்கண் நெடுந்தமிழர் கில்லை
கருவிழி தான்கவர்ச்சி காண்



....,

எழுதியவர் : பழனி ராஜன் (10-Jun-23, 11:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 76

மேலே