காதல் பிரியமானவள் 💕❤️

உன் குரல் பிடிக்கிறது

உன் வார்த்தை என் மனதை

தொடுகிறது

பதுமையே உன்னை காதல் செய்ய

என் இதயம் துடிக்கிறது

தவறு என்றால் மன்னித்து விடு

பிடித்தால் சம்மதம் நீ கொடுத்து விடு

முகம் அறிய காதல்

முழுமதியே உன்னை தேடும் என் ஆவல்

சொல்ல துடிப்பது மனசு ஆகும்

தோழியே உன் நட்பு கிடைப்பது காலம்

எல்லாம் சுகமாகும்

கவிதையாய் நான் உன்னை வர்ணிக்க

உன் அன்பு தோழியாய் நான் இருக்க

உன் இதயத்தில் சிறு இடம் நீ கொடுக்க

நட்பு என்ற வார்த்தையில் நம் சேர்ந்து

இருக்க

எழுதியவர் : தாரா (9-Jun-23, 11:16 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 309

மேலே