கனவு நனவு

கனவு நனவு

தொல்லை தாங்க முடியவில்லை
தூக்கி எறிந்தேன் மொபைலை
அப்பாடா!

ஒலித்தது செல்பேசி
கலைந்தது கனவு

கைப்பேசியில்
'ஹலோ' என்றேன் அனிச்சையாய்
நொடியில் குலைந்தது நிம்மதி!

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (11-Jun-23, 10:16 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 54

மேலே