காதல் -காதலன் வாழ்த்து

கண்ணே வானவில்லாகி விடக் கூடாது
கண்போல் வளரும் நம் காதல்
வெண்ணிலா போல் மண்ணில் உள்ளவரை
கண்போல் இருந்திட வேண்டுமது
மலரட்டும் அதுபோல் நம் வாழ்வும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Jun-23, 8:35 pm)
பார்வை : 56

மேலே