நீல நயனத்தில் நீசொல்வது காதலின் கவிதை

நீல நயனத்தில் நீசொல் வதுகாத லின்கவிதை
மாலை பொழுதின் மயக்கம் தருமுன்கண் என்றபோதை
நூலினைப் போலாடும் நின்னிடை என்ற எழில்பூங்கொடி
காலின் கொலுசுகள் கொஞ்சிட வந்திடும் தேவதையே

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jun-23, 10:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே