செந்தமிழ் பேசு

துணிந்து தலை நிமிர்ந்திடு தமிழா/
தமிழனாய் ஆங்கிலம் மறுத்து தாய்மொழியில்/
கல்வி பயின்று செந்தமிழ் பேசி/
கடல் கடந்து தமிழ் வளர்த்து/
தொன்மை வாய்ந்த மூத்த மொழியை/
தரணி எங்கும் ஒலித்திட வழிசெய்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (14-Jun-23, 6:12 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : senthamizh pesu
பார்வை : 44

மேலே