நிறம் மாறாத நிலா

நிறம் மாறாத நிலா
================

நிறம் மற்றுமில்லை
நிலை மாறாதவள்/

தன்னலம் அறியாது
தியாகியாக கரைந்தவள்/

கருணையுடன் வாழ்ந்தவள்
கடவுளுக்கு நிகரானவள்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
கவிதை எண்:1022

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Jun-23, 6:08 am)
Tanglish : niram maaradha nila
பார்வை : 363

மேலே