தாய் தந்தை

பத்து திங்கள் சுமந்து பெறுபவர் தாய்
பத்திரமாக தினமும் சுமப்பவன் தந்தை
தொட்டிலில் தாலட்டியவள் தாய்
தோளில் சுமந்து தாலட்டியவன் தந்தை

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jun-23, 6:41 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : thaay thanthai
பார்வை : 135

மேலே