நேர் எதிர் கவிதை

நேர் எதிர் கவிதை
********************

#அச்சம் உடைத்தால் #துணிவு பிறக்கும்/
ஊக்கம் #நிறைந்தால் சோம்பல் #குறையும்/
தாழ்வுமனம் #வேண்டாம் #வேண்டும் நம்பிக்கை/
#வெற்றி நிச்சயம் கற்றிடும் #தோல்வியில்/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jun-23, 6:24 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 36

மேலே