காதல் பிராண ஜீவன்

உன்னை நேசித்தேன் அதில் அன்பு
கனிந்து வந்து உயிர்க் காற்றாய் ஆனது
உணர்ந்தேன் இப்போது அது காதலாய்
ஆனது நம் இருவரையும் இணைக்கும்
தூய பிராண ஜீவனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Jun-23, 3:14 am)
பார்வை : 41

மேலே