ஹைக்கூ

வானவில்.....
விண்ணோடு மண் இணையுதே
இயற்கையில் ஓர் நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 7:56 am)
Tanglish : haikkoo
பார்வை : 70

மேலே