மொட்டும் மலரும்

மொட்டும் மலரும்
##############

மஞ்சள் வெயிலடிக்கும் அந்தி மாலையில்/
தென்றல் காற்று இதமாக வீசி /

மல்லியை தழுவிட மொட்டும் மலரும் /

மல்லிகை மலர் மணம் பரப்ப /
தேன் சுவைக்க வந்திடும் வண்டுகள்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Jun-23, 4:39 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : mottum malarum
பார்வை : 95

மேலே