கண்ணன் கீதம் - என்னுள் உன்னைக் காண வேண்டும்

கண்ணா எனக்கு உன்மீது காதல்
வண்ணா நீலவண்ணா கண்ணா இது
வெறும் மண்ணோர் காதல் அன்று
எண்ணில் உன்னையே காண துடிக்கும்
காதல் கண்ணா எனக்கு இதை
இசைந்து அளிப்பாயா நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 7:14 pm)
பார்வை : 21

மேலே