கண்ணன் கீதம்

இந்த பேதை நெஞ்சம் உனைக்காண
பந்தம் எல்லாம் நீதான் என்று
எண்ணி உன்னோடு உறவாட உந்தன்
அன்பில் இரண்டற கலந்திடவே
துடிக்கிறது மன்னவனே மாலே கண்ணா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 7:20 pm)
Tanglish : Kannan keetham
பார்வை : 59

மேலே