காதல்💞💕

உதிரும் கண்ணீருக்கு தெரியும்

பிரியமானவள் தந்த பிரிவின் வலி

காதல் எனும் வார்த்தை தந்து

காலமெல்லாம் வாழ வேண்டும்

என்று காத்திருந்தேன் உன்னோடு

அன்று நீ வருவாய் என நம்பி

வாழ்கிறேன் இன்று நிலவிடம் தூது

ஒன்று அது உனக்காக

காத்திருக்கிறேன் என்று என் மனதை

கொண்டு நான் வடித்த கவிதை

என்று அதைப் பார்த்த பின்பு நீ

வருவாயா என் வாசல் என்று

உனக்காக வாழும் ஜீவன் ஒன்று

வருசமெல்லாம் வசந்தம் என்று

வாழ்கிறேன் உனக்காக இன்று

எழுதியவர் : தாரா (22-Jun-23, 11:16 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 172

மேலே