தமிழ் வாத்திமார் திமிர்

குறள் வெண்பா

அனைத்து வழியில் அறநூலொ ழித்தார்
தினைக்குதவா வாத்தித் திமிர்

நன்றிகெட்ட தமிழ் வாத்தியார்கள் தான் தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களை பரவ செய்யாமல்
பெரியாருக்கு வால்ட் பிடித்து மறைத்து ஒழித்தார்கள்



நேரிசை ஆசிரியப்பா

தமிழினை வளர்ப்போம் என்று வாய்ச்ச
வடால்பே சுந்தமிழ் வாத்தி யெல்லாம்
தமிழரின் முருகனை தொழான் பேசான்
பேசுவன் பெரியார்மண் தமிழ்நாடு
தாரை வார்க்க தமிழ்நா டென்ன
சேரச் சோரம் கொடுத்து அண்ணா
கலைஞரும் பெரியாரும் பெற்றுத் தந்த
வேளிர் குலத்தமிழ் நாடா
மோடிப் பற்று கமலுக் கில்லையே

மிஞ்சிய தெலுங்கர் எஞ்சிய கன்னடர்
தமிழரை திராவிட மாக்கியே தமிழின்
பிஞ்சு உள்ளத் துள்ளே சாரை
நஞ்சை கொஞ்சு மொழியால் பேசி
நைசாய் மூளைச் சலவை செய்து
பக்தியை அறவே ஒழித்து கொள்ளை
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்
பங்கு போட்டுத் திருட்டு செய்தார் பொங்க அம்மா பக்தியை வளர்த்தாள்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jun-23, 7:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே