மௌனப் பார்வையின் காதல் சுவடுகள்
புனையும் கவிதைக்கு
-உனது புன்னகை முன்னுரை
நினைவில் கவியும்
-அந்தி நீலவிழியின்
நன்கொடை
கனவினிலும் சலனிக்கும்
-உனது நினைவின்
நீரோடை
மனமெல்லாம் மௌனப்
-பார்வையின் காதல்
சுவடுகள்
புனையும் கவிதைக்கு
-உனது புன்னகை முன்னுரை
நினைவில் கவியும்
-அந்தி நீலவிழியின்
நன்கொடை
கனவினிலும் சலனிக்கும்
-உனது நினைவின்
நீரோடை
மனமெல்லாம் மௌனப்
-பார்வையின் காதல்
சுவடுகள்