கண்ணன் கீதம்-- வேய்ங்குழல் மகிமை

கண்ணா என்னதவம் செய்ததோ வேய்ங்குழல்
உந்தன் கமலவாய் ஸ்பரிசம் பட்டு
நீகுழல் ஊதும்போது மானிடரை வாழ்விக்க
மோஹன தெய்வீக இசையும் தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 7:09 pm)
பார்வை : 24

மேலே