அவள் இடைஅழகு நிதி

பெண்ணே உன்னிடை அழகிற்கேது இணை
கண்ணே அதுவே உன்னழகில் ஒருநிதியாகில்
காத்திடுவேன் வந்து உன்துணையாகி ஏற்பாயா
காத்திருக்கும் என்னை காதலனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 7:03 pm)
பார்வை : 49

மேலே