மிதிவண்டி
மிதிவண்டி
########
மிதிக்க மிதிக்க பலம் தரும் /
செல்லச் செல்ல செலவு இல்லை /
காற்றை மாசாக்கும் புகை இல்லை /
மிதமாகச் செல்வதால்
விபத்து இல்லை/
இனிமையானப் பயணத்தில்
சேருமிடத்தில் சேர்த்திடும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்