துறவி

எதுக்கு வந்தோம்
வந்த வேலை எப்போ முடிந்தது
என ஏதும் அறியாது
மடிந்துபோகும் மனிதனாக
நானுமாவேனோ என்ற
சிந்தனையில் தவிப்பவன்
துறவியாகிறான்,

எழுதியவர் : சிவர்த்தி (28-Jun-23, 7:37 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : thuravi
பார்வை : 61

மேலே