காதல் கவிஞன் 💓❤️
எழுத்தாணி கையில் இருக்க
வார்த்தைகள் சேர்ந்து இருக்க
கவிதையாய் அது மாறி இருக்க
உயிரோட்டம் பெற்று இருக்க
என் பேனாவின் சக்தி தெரிந்து
இருக்க
கேள்வி பிறந்து இருக்க
எழுத்தாணி துணை இருக்க
எழுதியாதை நான் படிக்க
கருத்து நிறைந்து இருக்க
கற்பனை கலந்து இருக்க
கவிதை பிறந்து இருக்க
கவிஞன் என நான் மாறி இருக்க