காமவெறி

காமவெறி


நேரிசை ஆசிரியப்பா
(ஒழுகிசை அகவல் ஓசை உடையது)



தட்டுக் கூடையின் மறைவே போதும்
பட்டப் பகலில் போர வளுக்கு
நாட்டில் சொல்லிடும் பழமொழி நமக்கு
காமம் கண்ணை மறைத்தல் காரணம்
காலி வயிற்றை கழுவ
சிலரும் சின்ன மறைவில் போவாரே


.....

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jul-23, 6:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 68

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே