மாலைப் பொழுதின் மஞ்சள் நிலாவினிலே

பூவாய்விரி யும்புன்னகை
இதழ்தன்னிலே
தேனாய்ப்பெரு கும்செந்
தமிழ்ப்பாக்களே
மீனாய்உல வும்விழிகள்
நீலத்திலே
மானே
மாலைப் பொழுதின்
மஞ்சள் நிலாவினிலே
மோனைத் தமிழ்க்கவிதை
சொல்வாய் நீயே
பூவாய்விரி யும்புன்னகை
இதழ்தன்னிலே
தேனாய்ப்பெரு கும்செந்
தமிழ்ப்பாக்களே
மீனாய்உல வும்விழிகள்
நீலத்திலே
மானே
மாலைப் பொழுதின்
மஞ்சள் நிலாவினிலே
மோனைத் தமிழ்க்கவிதை
சொல்வாய் நீயே